அப்பா வயது நடிகருடன் இரவு பார்ட்டி!! குடித்துவிட்டு நெருக்கமாக போஸ் கொடுத்த 31 வயது நடிகை..
Shruti Haasan
Gossip Today
Nandamuri Balakrishna
By Edward
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் நடிப்பில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வீர சிம்மா ரெட்டி படம் தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசனும் நடிகை ஹனி ரோஸிம் நடித்திருந்தனர்.
ஒரு கட்டத்தில் 31 வயதான நடிகை ஹனி ரோஸ் , மகன் பாலைய்யாவுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சில நாட்களுக்கு பின் பாலைய்யா குழுவினருக்கு பார்ட்டி கொடுத்துள்ளார்.
அதுவும் மது பார்ட்டி என்பதால் தன்னைவிட 30 வயது மூத்த நடிகருடன் ஹனி ரோஸ் ரொமான்ஸ் செய்து மது அருந்தியுள்ளார்.
இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
