இப்படியொரு போஸ்!! அந்த இடத்தில் டாட்டூவை காட்டிய ஜெய் பட நடிகை!!
Indian Actress
By Edward
தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் வருகை அதிகரித்து வரும் சூழல் இருந்தாலும் ஒருசில நடிகைகளுக்கு மட்டுமே இங்கே வரவேற்பு கிடைக்கிறது.
அந்தவகையில் தமிழில் முதல் கனவு என்ற படத்தில் மலையாள நடிகையாக அறிமுகமாகியவர் நடிஅகி ஹனி ரோஸ்.
இதன்பின் சரியான வரவேற்பு பெறாமல் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் கவனம் செலுத்தி நடித்து வந்தார்.
சமீபத்தில் நடிகர் ஜெய், சுந்தர் சி நடிப்பில் வெளியான பட்டாம் பூச்சி படத்தில் முக்கிய ரோலில் நடித்து மீண்டும் தமிழ் பக்கம் வந்தார்.
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ஹனிரோஸ், பின் பகுதி முதுகில் இருக்கும் டேட்டூ தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
