திருமணம் வேண்டாம்!. ஆனால் அந்த விஷயம் வேணும்.. வில்லங்கமா பேசிய ஹனி ரோஸ்
Tamil Actress
By Dhiviyarajan
2005 -ம் ஆண்டு மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் ஹனி ரோஸ். இவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் ஜீவா நடிப்பில் வெளியான சிங்கம் புலி படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் நடித்திருப்பார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஹனி ரோஸ் தன்னுடைய திருமணம் மற்றும் குடும்பத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. ஆனால் என்னுடைய வாழ்க்கையில் ஒரு துணை தேவை என்று நடிகை ஹனி ரோஸ் கூறியுள்ளார்.