உடல் அமைப்பை வைத்து அந்த மாதிரி பேசுகிறார்கள்.. பாலையா பட நடிகை வருத்தம்

Tamil Actress
By Dhiviyarajan Apr 05, 2023 07:30 AM GMT
Report

மலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஹனி ரோஸ். இவர் மலையாள படங்களை தாண்டி தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். 

ஜீவா நடிப்பில் 2011 -ம் ஆண்டு சிங்கம் புலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சமீபத்தில் வெளியான பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்திலும் நடித்திருந்தார்.

உடல் அமைப்பை வைத்து அந்த மாதிரி பேசுகிறார்கள்.. பாலையா பட நடிகை வருத்தம் | Honey Rose Open Up Cricticims

இந்நிலையில் நடிகை ஹனி ரோஸ், " பொது நிகழ்ச்சி, கடை திறப்பு விழாக்களுக்கு செல்லும் போது நான் அணிந்திருக்கும் ஆடையை வைத்து உருவ கேலி செய்கிறார்கள். எடை கூடிவிட்டால் கேலி செய்கிறார்கள். இது போன்ற விஷயம் என்னை மிகவும் வேதனைப்படுகிறது" என்று உருக்கமாக கூறியுள்ளார்.       

உடல் அமைப்பை வைத்து அந்த மாதிரி பேசுகிறார்கள்.. பாலையா பட நடிகை வருத்தம் | Honey Rose Open Up Cricticims