Biggboss வரதுக்கு இவ்ளோ தில்லாலங்கடி வேலை பார்த்து தான் வந்தாரா..ஷாக்கிங் தகவல்
Bigg Boss
By Tony
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பல மொழிகளில் நடந்து வருகிறது. அதில் தமிழில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இந்த பிக்பாஸில் அர்ச்சனா தான் ஸ்டார் ப்ளேயராக இருந்து கலக்கி வருகிறார். ஆனால், இவர் எப்படி கைத்தட்டு வாங்குகிறார் என்ற விஷயத்தை வீட்டில் இருக்கும் தினேஷ் போட்டு உடைத்துள்ளார்.
எனக்கெல்லாம் பிக்பாஸ் வைல்ட் கார்ட்-ஆக தான் கிடைத்தது. ஆனால், அர்ச்சனாவிற்கு முதலிலேயே கிடைத்தது.
ஆனால், அவர் ஒரு வாரம் கழித்து வருகிறேன் என சொல்லி, வெளியே இருந்து எல்லாத்தையும் பார்த்துவிட்டு இங்கு அதற்கு ஏற்றார் போல் விளையாடுகிறார்.
அதோடு மிகப்பெரும் PR Team அவருக்கு பின்னால் இருக்கிறது, அவர்கள் தான் வாக்களிகிறார்கள் என்று கூறியுள்ளார்.