51 வயதில் காதலியுடன் பர்த்டே அவுட்டிங்!! ரோஹித் சர்மாவின் டாப் ஆங்கிள் புகைப்படங்கள்..
Bollywood
Indian Actress
Hrithik Roshan
Tamil Actress
By Edward
ஹிருத்திக் ரோஷன்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தற்போது 51வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
நியூ இயர் அன்று தன்னுடைய முன்னாள் மனைவியுடனும் மகனுடனும் கொண்டாடியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இதனை தொடர்ந்து தான் காதலித்து வரும் 39 வயதான சபா அசாத்துடன் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.
51 வயதிலும் மனுஷன் மஜாவாக வாழ்ந்து வருகிறாரே என்று ரசிகர்கள் வாய்ப்பிளந்து அவர்களின் டாப் ஆங்கிள் புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.