பிக்பாஸ் 10ல் தலைமைத்துவம் பற்றி சர்ச்சை பேச்சு!! முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி..

Vijay Sethupathi Vijay Television Gossip Today C Joseph Vijay Bigg Boss 10 Tamil
By Jai Sep 19, 2026 10:15 AM GMT
Report

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள பத்தா படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அதே நாளில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்மா படமும் ரிலீஸாகவுள்ளது.

பிக்பாஸ் 10ல் தலைமைத்துவம் பற்றி சர்ச்சை பேச்சு!! முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி.. | Vijay Sethupathi Stop Rumour About Leadership Bb10

2 படங்களில் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் ஒரே நாளில் நடந்தது. அப்போது விஜய் சேதுபதி, விஜய் பற்றி பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம், விஜய் சேதுபதி பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் லீடர்ஷிப் பற்றி பேசியது தான்.

இந்நிலையில், இது குறித்து விஜய் தொலைக்காட்சி விளக்கம் அளித்த நிலையில், விஜய் சேதுபதி இன்றைய சனிக்கிழமை பிக்பாஸ் 10 பிரமோ வீடியோவில் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த பிரமோவை பார்த்த பலரும் அடி பலமோ என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.