கையில் நோட்டு, வாலிபால்!! 80-s லுக்கில் மாறிய நடிகை சன்னி லியோன்..
Sunny Leone
Bollywood
Actress
Artificial Intelligence
By Jai
சன்னி லியோன்
ஆபாச படங்கள் மூலம் பிரபலமான நடிகை சன்னி லியோன், அதிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறினார். பல படங்களில் நடித்து பிரபலமான சன்னி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

திருமணமாகி 4 குழந்தைகளை பெற்றும், தத்தெடுத்தும் வளர்த்து வரும் சன்னி லியோ, பணத்தேவைக்காக ஆபாச படங்களில் நடித்தது குறித்து Karenjit Kaur: The Untold Story of Sunny Leone என்ற தன்னுடைய சுயசரிதை வலைத்தொடரில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
தற்போது 80ஸ் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

