ஆழம் தெரியாமல் காலை விடும் விஜய், கரை ஏறுவாரா
Vijay
Leo
By Tony
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளவர் விஜய். இவர் நடிப்பில் லியோ படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்போகிற படமாக லியோ வந்துள்ளதாம்.
ஆம், இந்த படத்தின் பட்ஜெட் ரூ 350 கோடி வரை இருக்கும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
விஜய்யின் மார்க்கெட்டே 300 கோடி தான், இது 350 கோடி மேல் என்றால் கரை சேர்வார்களா என்று கோடம்பாக்கத்தில் தற்போதே பேச்சு அடிப்பட ஆரம்பித்துவிட்டது.
