பெரிய நடிகர்களே வேண்டாம், நொந்துபோய் வினோத் எடுத்த முடிவு
Vijay Sethupathi
By Tony
வினோத் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
அப்படித்தான் சதுரங்க வேட்டை, தீரன் ஆகிய படங்கள் அமைந்தது. அதற்கு பரிசாக அஜித் கால்ஷிட் கிடைத்தது.
வேற லெவலில் படம் எடுப்பார் என்று எதிர்ப்பார்த்தால் வலிமை ரசிகர்களுக்கே பெரும் ஏமாற்றத்தை தந்தது. வினோத்தே ஒரு கட்டத்திற்கு மேல் வலிமை படத்தை வேண்டா வெறுப்பாக எடுத்தாரா என்று தெரியவில்லை.
பல இடங்களில் அஜித் மேக்கப், ஹேர்ஸ்டைல் கலர் என்று பெரிய சொதப்பல்.
இந்நிலையில் வினோத் தற்போது எடுத்து வரும் அஜித் படத்தை முடித்த கையோடு அடுத்து இனி பெரிய நடிகர்களே வேண்டாம் என விஜய் சேதுபதி வைத்து ஒரு படத்தை எடுக்கவுள்ளாராம்.