திருமணமானதையே மறந்த பிக்பாஸ் அனிதா! நிரூப்புடன் இப்படி பேச எப்படி தைரியம் வந்துச்சு? வீடியோ

love anitha bigg boss niroop
By Kathick Mar 16, 2022 01:46 PM GMT
Report

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சிம்பு தொகுப்பாளராக சமீபத்தில் களமிறங்கி இருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக இருக்கும் அனிதா சம்பத், சமீபகாலமாக பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி, நெட்டிசன்களிடம் படாதபாடு பட்டு வருகிறார்.

கடந்த வாரம் கூட, 'அந்த ரெண்டு பாட்டில எடுத்து உள்ளே வை என்று அனிதாவிடம் நிரூப் சொல்ல அதற்கு அனிதா கெட்ட வார்த்தையில் பதிலளித்தார். அந்த வீடியோ கூட இணையத்தில் வைரல் ஆனது. அதனை தொடர்ந்து, அனிதா நிரூப்பிடம் செல்லமாக கோவித்த கொண்டு, இனி நான் சோகமாக இருந்தா உன்கூட பேச மாட்டேன், உன் பக்கத்துல அமர மாட்டேன் ஏனா நான் உன் Friend இல்ல-ல என்று பேசியுள்ளார்.

அனிதாவை போலவே நிரூப், அனிதாவிடம் 'நீ பிரபாவை ரொம்ப லவ் பண்ற தானா' என்று மறைமுகமாக பேசுகிறார். மேலும், தற்போது நடைபெற்று வரும் முட்டை டாஸ்கில் நிரூப், அனிதாவின் கூட்டை திறந்து பார்க்க, அதற்க்கு அனிதா எதுக்கு ஓப்பன் பண்ணி பாக்குற அப்புறம் நானும் ஓப்பன் பண்ணி பாப்பேன், எது எது எங்கு இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.

அனிதா இப்படி தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வருகிறார். மேலும், நிரூப்புயுடன் ரொமான்டிக்காகவும் பேசி வருவது நெட்டிசன்கள் மத்தியில், அனிதா நிரூபை காதலிக்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.