கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் ரகசிய திருமணம்! மாப்பிள்ளையுடன் நெருக்கமான போஸ் கொடுத்த ஸ்ருதி

marriage boy friend kamal haasan shruthi haasan
By Kathick May 03, 2021 09:45 AM GMT
Report

தென்னிந்திய அளவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் முதன் முதலில் தனது தந்தை கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ஹே ராம் படத்தில் ஒரு காட்சியில் நடித்து அறிமுகமானார்.

இதன்பின் பல வருடங்கள் கழித்து சூர்யா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளியான 7ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக ஆனார். இப்படத்தின் வெற்றி இவருக்கு தமிழில் தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்க வாய்ப்புகளை குவித்தது. நடிகை ஸ்ருதி ஹாசன் தனது முதல் காதல் பிறவு பிறகு தற்போது மீண்டும் ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வருகிறார் என்று தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு ரகசியான திருமணம் நடந்துள்ளது என்று கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமே சில ஆண்டுகளுக்கு முன் அவர் பதிவிட்ட ஓர் பதிவு தான். ஆம் நடிகர் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Game of thrones lunch with my dearest husband' என ஆண் நண்பர் ஒருவரை இறுக்கமாக கட்டிப்பிடத்தபடி பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த பலரும் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு திருமணம் முடிந்துவிட்டது என கிசுகிசுத்துவிட்டனர்.

ஆனால் இதற்கு பதிலளித்த நடிகை ஸ்ருதி ஹாசன், ' அப்படி எதுவும் இல்லை ' என கூறியுள்ளார். இதோ அவர்கள் இந்த புகைப்படம்..

கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் ரகசிய திருமணம்! மாப்பிள்ளையுடன் நெருக்கமான போஸ் கொடுத்த ஸ்ருதி | If Shruthi Haasan Had Sceret Marragie