விஜய் - சங்கீதா விவாகரத்து உறுதி? திருமணம் ஆகாது நடிகையுடன் ஓவராக நெருக்கம் காட்டும் தளபதி
விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கு, விவாகரத்து ஆகிவிட்டது. இருவருக்கும் இடையே பெரும் சண்டை இதனால் சங்கீதா தனது தந்தை வீட்டிற்கு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார் என்று தகவல் வெளியானது. இதனால் தான் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட சங்கீதா வரவில்லை என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து இதுவரை விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. இல்லை இது பொய்யான தகவல் என்றும் விஜய் தரப்பில் இருந்து கூறப்படவில்லை. இதனாலேயே தொடர்ந்து பல சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், நடிகர் விஜய் திருமணம் ஆகாத நடிகை ஒருவருடன் ஓவராக நெருக்கம் காட்டி வருகிறராம். எந்த படத்தில் நடிக்கவேண்டும் என்பதையும் விஜய் தான் முடிவு செக்கிறாராம். அதுமட்டுமின்றி அந்த நடிகை வெளியில் ஷாப்பிங் செல்லவேண்டும் என்றாலும் விஜய்யிடம் கேட்டுவிட்டு தான் செல்கிறாராம்.
'ஷ்' என்ற எழுத்தில் அந்த நடிகையின் பெயர் முடியும் என்றும், அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. விஜய்க்கும் அந்த நடிகைக்குமான உறவினால், இவர்களுடைய உறவினர்கள் பதற்றத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். கடைசியில் என்னவாக போகிறதோ. பொறுத்திருந்து பார்ப்போம்..