அப்பாவை கைக்கழுவி விட்டு மாமனார் தாசனாக மாறிய விஜய்.. சைலென்ட்டாக காய் நகர்த்தும் மனைவி..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் மீது சமீபகாலமாக குடும்பத்தினர் பற்றிய விமர்சனக்கள் வைக்கப்பட்டு வருகிறது.
அதாவது தூக்கிவிட்ட தன் தந்தையை மதிக்கவும் அவர் மீது வழக்கு போட்டு ஒதுக்கும் அளவிற்கு பணத்தாசை பிடித்திருக்கிறார் என்றெல்லாம் பழிபோடப்பட்டு வருகிறது. அதற்கேற்பவும் அப்பாவுக்கு மகனுக்கு சண்டை இருப்பது விஜய் மற்றும் எஸ் ஏ சியும் வெளிப்படையாக செயலில் காட்டி வருகிறார்கள்.
தன் ரசிகர்களை தவறாக பயன்படுத்துகிறார் தந்தை என்று ஆரம்பித்து படத்தின் கதை, எடுக்கும் முடிவுகள் பற்றி சண்டைப்போட்டு வருகிறார் விஜய். அதற்கு ஒரு முக்கிய காரணமே விஜய் பெரிய ஹீரோவாக மாறின போது தான்.

மாஸ் நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பெயரோடும் புகழப்படுவது தான். விஜய்யால் கோடிக்கணக்கில் பிசினஸ் ஏற்பட்டதால் மனைவி சங்கீதாவின் மாமனாரின் கண்ட்ரோலில் விஜய் சென்றுவிட்டார் என்ற காரணமும் எஸ் ஏ சியின் கோபத்திற்கு காரணம்.
தான் சம்பாதிக்கும் பணத்தைல் மாமனாரின் பிசினஸில் முதலீடு செய்து வருகிறார் விஜய். சினிமாவில் சரிவு ஏற்பட்ட லண்டனில் செட்டில் ஆகிவிடலாம் என்ற நோக்கத்துடன் விஜய் செய்து வருகிறார்.
அப்பா மகன் இருவரையும் சமாதானப்படுத்தாமல், அப்பாவை ஒதுக்கி வைக்கும் அளவிற்கு மனைவி இப்படியொரு சைலெண்ட் வேலையை செய்தும் வருகிறாராம்.