பாடகர் எஸ்.பி.பியை மேடையில் அடித்த இளையராஜா.. வைரல் வீடியோ

fight stage spb ilaiyaraja
By Kathick Mar 30, 2022 12:15 PM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் இசைஞானி என்று ரசிகர்கள் கொண்டாடும் இளையராஜா. இவர் இசையில் பல விஷயங்களை சம்பாதித்திருந்தாலும், திரைத்துறை பல கேட்ட பெயரைகளையும் சம்மதித்துள்ளார்.

தன்னுடன் பல வருடங்களாக நண்பராக இருந்த பாரதிராஜாவுடனும் சண்டை போட்டுள்ளார். அதே போல் தனது உடன்பிறந்த தம்பி, கங்கைஅமரனுடனும் சண்டை போட்டு 14 வருடம் பேசாமல் இருந்தார். இதுமட்டுமின்றி, பொது மேடையில் தலைக்கனத்தில் பல விஷயங்களை பேசி, தனது பெயரை தானே கெடுத்துக்கொள்கிறார்.

இந்நிலையில், மறைத்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் ஒரு மேடையில் இளையராஜாவை கிண்டலடிப்பதுபோல் செயல் ஒன்றை செய்கிறார். இதற்கு இளையராஜா எஸ்.பி.பியை அடிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.