பிரபலத்தின் காலில் விழுந்த இளையராஜா.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ

ilaiyaraja ms viswanathan
By Kathick Apr 04, 2022 11:25 AM GMT
Report

அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் பணிபுரிய துவங்கினார்.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் நடித்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இதுவரை பலரும் பார்த்திராத அறிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஆம், தமிழ் திரையுலகின் மூத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் காலில் இளையராஜா விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ளும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது. இதோ அந்த வீடியோ..