இளையராஜாவுக்கே இந்த நிலையா? தூ-னு துப்பி பொறுமையை இழந்த வைரல் வீடியோ..
ilayaraja
tamilcinema
By Edward
தமிழ் சினிமாவின் இசைஞானியாக இருந்து வருபவர் இளையராஜா. 1000 படம், 10 ஆயிரம் பாடல்கள் என பெரிய மைல்கல்லை எட்டிய இளையராஜா சமீபத்தில் வெள்ளம் வந்ததும் வீட்டிற்கு படகில் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
தற்போது முன்னதாக கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் மொக்கை படங்கள் பற்றி அவர் காமெடியாக பேசிய வீடியோ தற்போது டிரெண்ட்டாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
அதில் நீங்க ஒரு முரை பார்த்து தூ-னு துப்பிய படத்தை நான் 4 முறையாவது பார்த்து ரெக்காடிங் செஞ்சியிருக்கேன் எனக்கு எப்படி இருக்கும் என்னை போல பொறுமைசாலி யாராச்சும் பாத்திருங்கீங்களா என்று தன்னுடைய ஆதங்கத்தை கூறியுள்ளார்.
நீங்க ஒரு தடவை பார்த்து துப்பிய படங்களை எல்லாம் நான் 4 தடவை பார்க்கிறேன்.
— டேனியப்பா (@minimeens) November 15, 2021
இளையராஜாவாய் வாழ்வதுதான் எவ்வளவு கடினம்.! ☹️☹️☹️ pic.twitter.com/YHm3zSc1EF