கடைசில இளையராஜாவையே இப்படி ஆக்கிட்டீங்களேப்பா...இதெல்லாம் டூ மச் மீம் கிரியேட்டர்ஸ்

Ilaiyaraja
By Tony Nov 11, 2021 08:45 AM GMT
Report
105 Shares

 இளையராஜா இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசையமைப்பாளர்.

இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. காதல், காதல் தோல்வி என அனைத்திற்கும் இளையராஜா பாடல்கள் துணையாக இருக்கும்.

அதிலும் நாட்டில் மழை வந்துவிடக்கூடாது, உடனே டீ, ஸ்நாக்ஸ், மழை, ராஜா என்று அவருடைய ரசிகர்கள் ஸ்டேட்டஸ் வைத்துவிடுவார்கள்.

ஆனால், பாருங்க இங்க கடைசியாக இளையராஜாவையே இங்கு மீம் மெட்டிரியல் ஆக்கிவிட்டனர், இதோ..


Gallery