வாய்ப்பு கொடுத்த ஏ ஆர் ரஹ்மான்!! ஆணவத்தில் பாடகியை விரட்டியடித்த இளையராஜா..

A R Rahman Ilayaraaja Gossip Today Tamil Singers
By Edward Jul 15, 2023 02:15 PM GMT
Report

80-களில் இருந்து தற்போது வரை பல பாடல்களை கொடுத்து இசையால் நம்மை ஈர்த்து வருபவர் இசைஞானி இளையராஜா. பல்லாயிரக்கணக்கான பாடலை கொடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த இசைஞானிக்கு எவ்வளவோ புகழ் இருந்தாலும் சிலரின் பகையையும் பெற்றிருக்கிறார்.

வாய்ப்பு கொடுத்த ஏ ஆர் ரஹ்மான்!! ஆணவத்தில் பாடகியை விரட்டியடித்த இளையராஜா.. | Ilayaraga Angry With Singer Minmini For Rahman

இளையராஜா தான் என்று இருந்த இசையுலகில் அதை உடைத்தவர்கள் ஏ ஆர் ரகுமான் மற்றும் தேவா. அப்போது இளையராஜாவுக்கு மவுசு குறைய ஆரம்பித்து முன்னணி இயக்குனர்கள் கூட ரகுமான், தேவா பக்கம் சாயந்தனர்.

அப்படி இளையராஜாவின் இசையில் பல பாடல்கள் பாடிய பாடகி மின்மினி சமீபத்தில் பேட்டியொன்றில் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.

ரஹ்மான் இசையமைத்த ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை பாடலி பாடியிருக்கிறார் மின்மினி.

வாய்ப்பு கொடுத்த ஏ ஆர் ரஹ்மான்!! ஆணவத்தில் பாடகியை விரட்டியடித்த இளையராஜா.. | Ilayaraga Angry With Singer Minmini For Rahman

அப்பாடல் இன்றுவரை 90ஸ் கிட்ஸ்களின் சிறப்பான பாடலாக இருந்து வருகிறது. ஆனால் இந்த விசயம் இளையராஜாவுக்கு பிடிக்காமல் போக எனக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை.

ஒரு பாடலுக்கு வாய்ப்பு கொடுத்து பாடி கொண்டிருந்த போது ரெக்கார்டிங் தியேட்டரில் எல்லோர் முன்னிலையிலும் நீ அங்கயே போய்டு, இனிமே என்கிட்ட வராதே என்று திட்டி அனுப்பி வைத்தார் என்று மின்மினி கூறியிருக்கிறார்.

GalleryGallery