வாசலில் காக்க வைத்த இளையராஜா! பாக்யராஜின் இந்த நிலைக்கு இதுதான் காரணமாம்..

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனிப்பாணியில் படத்தினை இயக்கவும் கதை திரைக்கதை வசனம், நடிப்பு என 80, 90களில் கொடிக்கட்டி பறந்தவர் பாக்யராஜ். 16 வயதினிலே படத்தில் இயக்குநர் பாரதிராஜாவிடம் துணை இயக்குநராக பணியாற்றி பின் சிறந்த இயக்குநராக திகழ்ந்தார்.

தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாக்யராஜின் ஆரம்பகால கஷ்டங்களை பற்றி பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். ஆரம்பகாலகட்டத்தில் அவர் படத்தில் நானெல்லாம் இசையமைக்க மாட்டேன் என்று கூறினாராம் இளையராஜா.

அதற்காக பாக்யராஜ் இளையராஜாவை சமாதானப்படுத்த வீட்டு வாசலில் பல நேரம் காத்து கிடந்துள்ளாராம்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்