ரஜினி படத்துக்கே ஆப்பு அடிக்க முடிவு செய்த இளையராஜா

Rajinikanth Ilayaraaja
By Tony May 01, 2024 04:20 AM GMT
Report

இளையராஜா இன்று இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசையமைப்பாளார். இவர் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து பல விருதுகளை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் இளையராஜா எப்போதும் தன் படங்களின் பாடல்களை யார் பயன்படுத்தினாலும் தன்னிடம் உரிமை வாங்க வேண்டும் என கூறுவார்.

ரஜினி படத்துக்கே ஆப்பு அடிக்க முடிவு செய்த இளையராஜா | Ilayaraja Notice To Sun Picture For Rajini Movie

அந்த வகையில் இந்த முறை சிக்கியிருப்பது ரஜினி படம் ரான், கூலி படத்தின் டீசரில் ராஜாவின் டிஸ்கோ பாடலை அனிருத் ரீமேக்ஸ் செய்திருப்பார்.

அதற்காக ராஜா தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவத்திற்கு இது தன் பாடல் என நோட்டிஸ் அனுப்பியுள்ளார். முறையான அனுமதியில்லாமல் பயன்படுத்தினால் சட்ட ரீதியாக இதை சந்திப்பேன் என கூறியுள்ளார்.