இளையராஜாவின் மோசமான இரட்டை முகம், இளம் இயக்குனர் என்றால் கேவலமா
இளையராஜா இன்று உலக தமிழர்கள் கொண்டாடும் ஒரு இசையமைப்பாளர். இவர் பாடல்களை கேட்காதவர்கள் யாருமிருக்க மாட்டார்கள்.
அப்படி ஒரு மகா கலைஞனாக வாழ்பவர். மேலும், இவரின் வாழ்க்கை வரலாறில் தனுஷ் நடிப்பது எல்லோரும் அறிந்ததே.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. சரி இது ஒரு புறம் இருந்தாலும் இளையராஜா ஹிட் கொடுத்த இயக்குனர் எதாவது உதாரணம் சொன்னால் அதை கேட்பாராம்.
அதே நேரத்தில் அறிமுக இயக்குனர் என்றால் எனக்கே நீ உதாரணம் சொல்கிறாயா இசையில் என்று மோசமாக பேசுவாராம், இதை ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபித்து இளையராஜாவை திட்டி வருகின்றனர்.
Meanwhile yaravadhu new directors E-Vaayans kedachaa https://t.co/VLtsLfoAJ7 pic.twitter.com/in3FXQiLxX
— Jack (@elchapguzman) March 31, 2024
இது செம டூயட்னு தெரியும். ஆனா இதோட ஒரிஜினல் மாங்குயிலே பூங்குயிலே.. அந்தப் பாட்டுல இருந்துதான் இது வந்ததுனு இன்னிக்குத்தான் தெரியும்.!
— டேனியப்பா (@minimeens) March 31, 2024
?? pic.twitter.com/NedfKtxzuq