நீச்சல் உடையில் வீடியோ வெளியிட்ட விஜய் பட நடிகை.. காதல் தோல்விக்கு பின் ஆளே மாறிட்டாங்க..
தமிழில் வெளிவந்த கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இலியானா. பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை இலியானா.
இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். காதல் தோல்விக்கு பின் பெரிதும் படங்களில் நடிக்காத இவர், தற்போது சில ஹிந்திபடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நடிகை இலியானா அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Doesn’t this video of @Ileana_Official enjoying the blue waters make you want to hit the beach right away?
— Bollywood Buzz (@CricBollyBuzz) December 1, 2021
.
.#IleanaDCruz pic.twitter.com/8nwZHomcxi