டேட்டிங் சென்ற இடத்தில் டூபீஸ் ஆடை? நடிகை இலியானா வெளியிட்ட புகைப்படம்..
கேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று பாலிவுட் பக்கம் சென்றவர் நடிகை இலியானா. முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்த இலியானா சமீபத்தில் காதலில் சிக்கி தோல்வியடைந்தார்.
இதனால் உடல் எடையை கட்டுபடுத்த முடியாமல் குண்டாக மாறி அடையாளம் தெரியாமல் போனார். அதன்பின் தீவிர உடற்பயிற்சி செய்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இடையில் குடைக்கும் நேரத்தில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டும் பிகினி ஆடையில் போஸ் கொடுத்தும் புகைப்படங்களை வெளியியிட்டு வருகிறார்.
தற்போது பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃப் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மாலத்திவில் கும்மாளம் போட்டு வருகிறார்.
கேத்ரீனா கைஃபி அண்ணனுடன் டேட்டிங் 6 மாதங்களாக இருந்து வருகிறார் என்று பாலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க பிகினி ஆடையணிந்து படுத்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.