பிகினி ஆடையில் கடற்கரை வீடியோ வெளியிட்ட திருமணமாகாத விஜய் பட நடிகை!! ஜொள்ளுவிட்டு ஏமாந்த நடிகர்..

Vijay Indian Actress Ileana D'Cruz
By Edward Jan 12, 2023 12:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை இலியானா. இப்படத்தில் சரியான வரவேற்பு இல்லாமல் தெலுங்கு, இந்தி பக்கம் சென்று பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பிகினி ஆடையில் கடற்கரை வீடியோ வெளியிட்ட திருமணமாகாத விஜய் பட நடிகை!! ஜொள்ளுவிட்டு ஏமாந்த நடிகர்.. | Ileana Post Bikini Photos Actor Reply Smiley

அதன்பின் முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தும் கிளாமரில் எக்கச்சக்க தாராளம் காட்டியும் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து தமிழில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

இடையில் காதலித்து தோல்வியடைந்ததால் மார்க்கெட்டை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்தார்.

பிகினி ஆடையில் கடற்கரை வீடியோ வெளியிட்ட திருமணமாகாத விஜய் பட நடிகை!! ஜொள்ளுவிட்டு ஏமாந்த நடிகர்.. | Ileana Post Bikini Photos Actor Reply Smiley

அதன்பின் கிளாமர் ஆடையணிந்து போட்டோஷூட் பிகினி ஆடையில் கடற்கரை போட்டோஸ் என்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வந்தார்.

சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிகினி ஆடையணிந்து போட்டோ வீடியோவிற்கு நடிகர் மகத் ஹார்ட்டின் விட்டுள்ளார். ஆனால் அந்த வீடியோவில் இலியானா அந்த வீடியோவில் வெறும் கால்களை மட்டுமே காட்டியிருக்கிறார்.

அப்படி வீடியோவுக்குள் எதுவும் இல்லையே என்று ரசிகர்கள் ஏமாந்து போனதை போன்று மகத்தும் ஏமாற்றமடைந்துள்ளது கலாய்த்தும் வருகிறார்கள்.