இமான் மனைவியின் புகைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த கமெண்ட்டை பாருங்க..வைரலாகும் பதிவு
சிவகார்த்திகேயன் - இமான் கூட்டணியில் வெளிவந்த அனைத்து பாடல்களும் மாபெரும் ஹிட் ஆனது.
ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய இமான், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டார், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன். என் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.
இவரின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவகார்த்திகேயன் தான் இமான் - மோனிகா பிரியவே காரணம் என்கிற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது.
இந்நிலையில் இமான் விவாகரத்திற்கு முன்பு முதல் மனைவியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைராலகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன், வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி என்று கமெண்ட் செய்துள்ளார்.
இதோ அந்த பதிவு
You May Like This Video