இமான் வீட்டில் இதுதான் நடந்தது!! சிவகார்த்திகேயன் பெயர் அடிபட இதான் காரணம்..
தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இசையமைப்பாளர் டி இமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார். அவருடன் இனி சேரப்போவதில்லை என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். அதில் ஆரம்பித்த பெரிய குண்டு, சிவகார்த்திகேயன், இமான் முன்னாள் மனைவி மோனிகா இடையே தொடர்பு, அவர்களின் ஆபாச ஆடியோ வரை பல விசயங்கள் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
இதுகுறித்து பலர் விமர்சித்து பேசிய பெரியளவில் டிரெண்ட் செய்தனர். இந்நிலையில் இமான் வீட்டில் என்ன நடந்தது முதல் சிவகார்த்திகேயன் பெயர் அடிபட என்ன காரணம் என்பது வரை இமான் நண்பர் ஒருவர் பகிர்ந்துள்ளார். தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில், இமான் வீட்டில் என்னென்ன நடந்தது எனக்கு தெரியும் என்று கூற ஆரம்பித்திருக்கிறார். துரோகம் செஞ்சிட்டாரு என்று சிவகார்த்திகேயன் பற்றி கூற இமானுக்கு தகுதி இல்லை.
நான் எந்த பெண் கிட்டயும் போனதில்லை, உடலுறவு வைத்ததில்லை, என் ஆபாச சாட்டிங் செய்ய சொல்லி இருக்காங்க என்று இமானே உளறி இருக்கார். அப்படி என்றால் அது உன் வீக்னெஸ் என்று தானே அர்த்தம். இதுதான் மோனிகாவுக்கு இமான் பண்ணிய துரோகம் என்று கூறியிருக்கிறார்.
மேலும், ஒரு பிரபலமான பாடகியின் பாடல் ரெக்கார்ட்டிங். அந்த நேரத்தில் 2, 3 பேரிடம் இமான் விட்ட ஜொல்லு சினிமாத்துறைக்கே தெரியும். அதுபோல் கடலை போடும் பெண்களிடம் ஆபாச சாட்டிங், பிரைவேட் ரூமில் பாட வைப்பது, ரெக்கார்ட்டிங் இடத்தில் மோசமாக நடந்து கொள்வார்.
வெளியூர் ஷோவுக்கு காசு அதிகமாக கிடைக்கும் என்று சிலர் போவார்கள், சிலர் ரெக்கார்ட்டிங் ஓட நிறுத்து அந்த பக்கமே போகமாட்டாங்க. முதலில் கடலை போட்டு ஆரம்பித்த அந்த பாடகி, எங்கு போனாலும் சீக்கிரமா ஒட்டிப்பது அவரின் பாலிஸி. இமானுக்கும் மோனிகாவுக்கு பிரச்சனை வந்த போது அவரது அப்பா பிரியவிடாமல் கைக்குள் வைத்திருந்தார்.
நான் இருக்கும் போது மற்றவர்களிடன் ஆபாச சாட்டிங் ஏன் என்று மோனிகா கோபப்பட்டு பலமுறை சொல்லி பார்த்திருக்கிறார். எதுவும் கேட்காத இமானுக்கு அவரது அப்பா துணை நின்றதால் கஷ்டப்பட்ட மோனிகா, தன் வயதுள்ளவர்களிடம் இதுபற்றி கூறியிருக்கிறார். அப்படி இமானை அண்ணனாகவும் தன்னை அண்ணியாகவும் நனைக்கும் நடிகர் சிவகார்த்திகேயனிடம் பிரச்சனையை சொல்லி இருக்கிறார் மோனிகா.
அடிக்கடி வீட்டிற்கு செல்லும் சிவகார்த்திகேயனிடம் சொல்ல, பேசி பார்த்திருக்கிறார். அப்படி சொல்லியும் சரிவராது என்று நினைத்த சிவா, அண்ணன் மாறமாட்டாரு பிரியணும் விவாகரத்து பண்ணனும் என்று நினைத்தால் உங்களுக்கு என்ன செய்யணும் என்று தோணுதோ அதை செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.
வாய்ப்புக்காக 5 நிமிஷம் 30 நிமிஷத்துக்கு நடிகைகள் அதை செய்றாங்க!! பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகர்..
சிவா தன் பக்கம் நிற்கவில்லை என்று நினைத்து தான் இமான், துரோகம் என்று கூறியிருக்கிறார். அப்பாவை வெறுத்து ஒதுக்கும் மகள்கள், அம்மா பக்கம் நிற்பதால் மனசாட்சி உறுத்தும் என்பதை நான் சொல்கிறேன் என்று அந்த நண்பர் கூறியிருக்கிறார்.