அனிரூத்தால் சிவகார்த்திகேயன் மூஞ்சில் முழிக்காத இமான்.. இதுதான் காரணம்?

anirudh sivakarthikeyan dimman
By Edward Jan 29, 2022 01:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உழைப்பில் முன்னேறியவர்கள் என்று கூறும் நடிகர்களின் வரிசையில் இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது கமல் ஹாசன் தயாரிக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளதை அதிகாரப்பூர்வமாகவே தொலைக்காட்சியில் தெரிவித்தனர்.

சிவகார்த்திகேயன் ஆரம்பகட்ட படங்களில் இசையமைத்தவர் இமான். இருவரின் கூட்டணியும் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததால் அவருடன் நட்புடன் இருந்தார் சிவகார்த்திகேயன். அனிரூத்துடன் சேர்ந்து படங்களை எடுத்ததால் இமானை ஓரங்கட்டிவிட்டார் சிவகார்த்திகேயன்.

இதனால் இமானுக்கு வருத்தம் ஏற்பட்டு மூஞ்சியில் முழிக்காமல் இருந்து வருகிறாராம். மேலும் சிவகார்த்திகேயன் இமான் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறியிருந்தார்.

அதற்கு நன்றி என்ற ஒரே வார்த்தையில் கூறிவிட்டாராம் இமான். மேலும் கமல் ஹாசன் தயாரித்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் இமானைவிட்டுவிட்டு ஹாரிஸ் ஜெயராஜிடம் கொடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன்.