பாடகிகளுடன் ஆபாச சேட்டிங்!! இமான் - மோனிகா விவாகரத்துக்கு இதுதான் காரணம்..
கடந்த வாரம் முதல் திரையுலகினரை அதிர்ச்சியாக்கிய சம்பவம் இமான் - சிவகார்த்திகேயன் பிரச்சனை தான். துரோகம் செய்த சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்று இமான் கூற, சிவகார்த்திகேயன் ஒரு ஜெண்டில்மேன், எங்களை சேர்த்து வைக்க முயற்சி செய்ததை தான் இமான் அப்படி கூறினார் என்று இமானின் முன்னாள் மனைவி மோனிகா தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சினிமா விமர்சகர்கள் சிவகார்த்திகேயனின் நண்பர்கள் இணையத்தில் தெரிந்ததை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் இமான் மற்றும் அவரது முதல் மனைவி மோனிகா இடையே கருத்து வேறுபாடு வரவும் விவாகரத்து செய்யவும் என்ன காரணம் என்று இணையத்தில் கசிந்துள்ளது.
சிவகார்த்திகேயனின் நண்பர் என்று கூறிக்கொள்ளும் ஒரு நபர் ஊடக்த்திற்கு அளித்த தகவலின் படி இமான் தன் இசையில் பாட வரும் பாடகிகளுக்கு ஆபாச சேட்டிங் செய்வார் என்றும் திரையுலகில் இருக்கும் பலருக்கும் இது தெரியும்.
இதனை அவருடைய மனைவி கண்டித்திருக்கிறார். மனைவி இருக்கும் போதே வேறொரு பெண்ணிடம் ஆபாசமாக பேசுவதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? இதனை வைத்து தான் மோனிகா இமானிடம் சண்டை போட்டு விரிசல் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. இது நடக்கும் போது கூட இமான் அப்பா சமாதானம் செய்திருக்கிறாராம்.
பாடகிகளுக்கு தொலைப்பேசியில் ஆபாச சேட், அடிக்கடி ரிகர்சல் என்று கூறி ஸ்டுடியோவுக்கு அழைப்பது என்று இருந்திருக்கிறார் இமான். இதையெல்லாம் யாரிடம் சொல்வது என்று நினைத்த மோனிகா, நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயனிடம் தன்னுடைய ஆதாரத்தை காட்டியிருக்கிறார்.
இதை பார்த்து சிவகார்த்திகேயன் இமானுக்கு ஆதரவாக பேசவில்லை என்பதை தான் இமான், துரோகம் என்று கூறியிருக்கிறாராம். இது தொடர்பாக மெளனமாக இருக்கும் சிவகார்த்திகேயன் பேசினால் தான் என்ன நடந்தது என்று தெரியவரும் என்றும் கூறி வருகிறார்கள்.