சிவகார்த்திகேயன் பண்ண தப்பு, கட்டிபிடிக்கிறது, முத்தம் நைட் பார்ட்டி!! இமான் பிரச்சனை குறித்து பேசிய பிரபல நடிகை..

Sivakarthikeyan Tamil Cinema D Imman D. Imman Actress
By Dhiviyarajan Nov 08, 2023 07:22 AM GMT
Report

சிவகார்த்திகேயன் - இமான் விவகாரம் தற்போதுவரை சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகி மாறியுள்ளது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகை அனுபரமி, நடிகர் என்றால் பல இடத்திற்கு செல்ல வேண்டும், பலரை கட்டிப்பிடிக்க வேண்டும் முத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் அவரின் மனைவி பற்றி யாராவது யோசித்து இருக்கிறீர்களா.

சிவகார்த்திகேயன் பொறுத்தவரை முழுக்க அவரை பாசிட்டிவ்வான மனிதராக காட்டிக் கொண்டது என்பது தான் அவர் ஒரு தவறான விஷயம். விஜய் சேதுபதி பேட்டிகளில் தான் செய்த தவறுகளை ஓபன்னாக பேசினார்.

தற்போது இமான் மூலமாக சிவகார்த்திகேயனை கட்டம் கட்டி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் அனுபரமி  

You May Like This Video