சுப்மன் கில் சதம் அடிக்கும் போது புரியல!! இந்தியா தோல்வி மீம்ஸ்கள்..

Jasprit Bumrah Indian Cricket Team England Cricket Team Gautam Gambhir Shubman Gill
By Edward Jun 25, 2025 12:30 PM GMT
Report

இந்தியா - இங்கிலாந்து

ஐபிஎல் போட்டி முடிந்து சில வாரங்களான நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிக்கான ICC World Test Championship 2023-2025ன் முதல் தொடரை ஆட ஆரம்பித்துள்ளனர். கடந்த ஜூன் 20 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் ஆரம்பித்து நேற்று நிறைவடைந்தது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து 364 ரன்கள் அடித்தது. இதனையடுத்து இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா 465 ரன்கள் அடிக்க, 373 ரன்கள் அடித்து இங்கிலாந்து அபாரமான வெற்றியை பெற்றது.

சுப்மன் கில் சதம் அடிக்கும் போது புரியல!! இந்தியா தோல்வி மீம்ஸ்கள்.. | Ind Vs Eng Fantastic Memes After India Lost Gill

மீம்ஸ்கள்

இந்திய வீரர்கள் 5 சதங்கள் விளாசியும், பும்ராவின் போராட்ட பவுலிங்கும் எடுபடவில்லையே என்று நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

சுப்மன் கில் சதம் அடிக்கும் போது புரியல இப்போ புரியுது என்றும் மோசமான அளவிற்கு சுப்மன் கில்லின் கேப்டன்ஸி இருந்தது என்றும் ஜெய்ஸ்வால் கேட்ச் விட்டதை வைத்தும் நெட்டிசன்கள் இந்திய அணி தோல்வியை கலாய்த்து மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.