படுக்கையறையில் வேற மாதிரி போஸ்.. இந்துஜாவின் வைரல் ஸ்டில்கள்

Indhuja Ravichandran
By Parthiban.A Aug 16, 2022 01:00 PM GMT
Report

மேயாத மான் படம் மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர் இந்துஜா. அவர் அதற்கு பிறகு பிகில் படத்திலும் நடித்து இருந்தார். விஜய் பயிற்சி அளிக்கும் அணியில் ஒரு பெண்ணாக தான் அவர் நடித்து இருந்தார்.

அடுத்து இந்துஜா தனுஷின் நானே வருவேன் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக இந்துஜா அவ்வப்போது கிளாமராக புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் படுக்கையறையில் ஹாட் உடையில் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. 

GalleryGalleryGallery