இணையத்தை கலக்கி வரும் டஸ்கி குயின் இந்துஜாவின் கவர்ச்சி புகைப்படம்!.. இறங்கும் இளசுகள்

Indhuja Ravichandran Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 29, 2023 12:41 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை இந்துஜா. இவர் நடிகர் வைபவ் நடிப்பில் கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.கடைசியாக இவர் தனுஷின் நானே வருவேன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிப்பை தாண்டி சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள இந்துஜா, தற்போது கிளாமரான உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery