29 ஆண்டுகளாக தாகத்தில் இருந்த பாக்.. ஆணவத்தின் உச்சியில் இருந்த இந்திய அணியின் பரிதாபநிலை

Viratkohli T20worldcup India vs pak Cricket memes
By Jai Oct 25, 2021 05:01 AM GMT
Report

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்சனை ஒரு புறம் இருக்க கிரிக்கெட் விளையாட்டில் இரு அணிக்கும் பல ஆண்டுகளாக பகை இருந்து கொண்டிருக்கிறது. 1992 ஆம் ஆண்டு முதல் இந்தியாவை பாகிஸ்தான் அணி இது வரை டி20 உலக கோப்பையில் வென்றது இல்லை.

அந்த தாக்கம் பாகிஸ்தான் அணிகளுக்கு ரசிகர்களுக்கு ஒரு சாதனை பயணமாக இருந்தது. அதை தற்போது 2021 உலக கோப்பையில் தாகத்தை பூர்த்தி செய்துள்ளது பாக் அணி. நேற்று நடந்த இரு அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் 10 விக்கெட் வித்யாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது பாகிஸ்தான்.

பேட்டிங் பவுலிங் என அனைத்திலும் ஃபார்மில் இல்லாமல் இருப்பதை பலர் கிண்டலடித்து மீம்ஸ் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGallery