நடிகை எமி ஜாக்சன் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா? அடேங்கப்பா
Amy Jackson
Net worth
By Kathick
மதராசபட்டினம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை எமி ஜாக்சன். இதன்பின் விக்ரம், விஜய், ரஜினி, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர், தற்போது ஒருசில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இன்று நடிகை எமி ஜாக்சனுக்கு 34வது பிறந்தநாள். ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் எமி ஜாக்சன் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 45+ கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
