இரவில் அந்த மாதிரி படம் எடுத்து கோடி கோடியாக சம்பதித்த முன்னணி நடிகையின் கணவர்

Cinema Cinema gossip
By Tony Jul 21, 2021 05:47 AM GMT
Report

சினிமா என்றாலே அதற்கு இருள் வெளிச்சம் என இரண்டு பக்கம் உள்ளது.

அதில் வெளிச்சத்தில் இருப்பவர்கள் பலர் என்றாலும் இருளில் இருப்பவர்கள் சிலரால் சினிமா பெயர் கெடுகிறது.

அந்த வகையில் இந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஒரு நடிகையின் கணவர் இரவில் அந்த மாதிரி படங்களை எடுத்துள்ளார்.

அந்த படங்களை வெளிநாட்டிற்கு அனுப்பி, அதை சில மோசமான தளங்களில் பதிவிறக்கம் செய்து கோடி கோடியாக சம்பாதித்துள்ளார்.

இதை போலிஸார் கண்டுப்பிடித்து சமீபத்தில் கைது செய்துள்ளனர், பொண்டாட்டி படத்திலேயே கோடி கோடியாக சம்பாதிக்க இதெல்லாம் தேவையா என ரசிகர்கள் தலையில் அடித்து நகர்கின்றனர்.