இந்திய மகளிர் அணி ஜெமிமாவா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி இருக்காங்களே..
Indian Cricket Team
ICC Women
Jemimah Rodrigues
By Edward
ஜெமிமா ரோட்ரிக்ஸ்
இந்திய மகளிர் அணியின் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்து வருபவர் தான் ஜெமிமா ரோட்ரிக்ஸ். மும்பையை சேர்ந்த ஜெமிமா கடந்த ஆண்டு 2025 உலககோப்பை மற்றும் பல்வேறு சர்வதேச போட்டிகளில் அதிரடியாக ஆடி வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றியவர்.

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா பயணத்தின் போது ஆடிய டி20 போட்டியில் சிறப்பாக ஆடி தொடரை கைப்பற்ற உறுதியாக இருந்தார். ஆனால் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பாக ஆடியும் தொடரை இழக்க நேர்ந்தது.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜெமிமா, மாடர்ன் லுக்கில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.




