அவனுங்கள பாருங்க, நீயும் தான் இருக்கியே, இந்திய கிரிக்கெட் வீரர்களை கிண்டல் செய்யும் ரசிகர்கள்

India T20 world cup
By Tony Nov 11, 2021 07:45 AM GMT
Report

T20 உலகக்கோப்பை தற்போது உச்சக்கட்ட பரபரப்பை அடைந்துள்ளது.ஏற்கனவே நியூஸிலாந்து அணி பைனலுக்கு சென்றுவிட்டது.

இந்த நிலையில் தற்போது இந்திய அணி அரை இறுதி கூட செல்லாமல் வெளியேறியது பலருக்கும் ஷாக் ஆகியுள்ளது.

அதை வைத்து இந்திய ரசிகர்களே இந்திய அணியை கலாய்த்து வருகின்றனர், அதில் ஒரு மீம் தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ..


Gallery