வாய்ப்பிற்காக எதையும் செய்வேன்! அதிரவைத்த நடிகை இனியா..

vaagaisudavaa tamilactress ineya vilangu
By Edward Apr 01, 2022 07:17 AM GMT
Report

மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் நடித்து முன்னணி இடத்தினை பிடிக்கிறார்களோ இல்லையோ படவாய்ப்பினை எப்படியாவது பிடித்து வருகிறார்கள். அந்தவகையில் வாகை சூடவா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இனியா.

கிராமத்து பெண்ணாக மிகவும் அற்புதமாக நடித்திருக்கும் இனியா இப்படத்திற்காக தேசிய விருதினையும் பெற்றார். படம் வெற்றியானதை தொடர்ந்து நடிகை பெரியளவில் வருவார் என்று எதிர்ப்பார்த்தனர்.

ஆனால் அப்படி நடக்காமல் இனியா வாய்ப்பில்லாமல் மலையாளம், தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிட்டார். க்ளாமர் போட்டோஷூட் தாராளமாக படங்களில் நடிக்க அரம்பித்த இனியா சமீபத்தில் விலங்கு வெப் தொடரில் நடித்து மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

அப்படியாவது தன் மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் என்று கவர்ச்சி பக்கம் சென்றுவிட்டார். விலங்கு வெப் தொடரில் கூட ஆடையின்றி நடித்தது மிகவும் ஆச்சரியத்தினை கொடுத்தது. தற்போது வாய்ப்பிற்காக அதுவும் கதைக்காக எப்படிவேண்டுமானாலும் நடிக்க தயாராகிவிட்டாராம்.