எதுவும் இல்லாமல் நடிக்க ஓகே! வாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டாங்களே நம்ம இனியா..
மலையாள சினிமாவில் சைரா, டைம், த்ரில் போன்ற படங்களில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகிய பிரபலமானவர் நடிகை இனியா. தமிழில் படகசாலை, யுத்தம் செய் போன்ற படங்களில் நடித்து வாகை சூடவா படத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு அப்படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதுகளையும் வாங்கினார்.
அதன்பின் மலையாளம், தமிழ் மொழிகளில் நடித்து வந்த இனியா, விலங்கு வெப் தொடரில் விமலுடன் சில நெருக்கமான ஆடையில்லா காட்சியிலும் நடித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக திகழ்ந்து வந்தார்.
தற்போது ஒரு வெப் சீரியஸில் கமிட்டாகியிருக்கிறார். அதிலும் அந்த வெப் தொடரில் படுமோசமான படுக்கையறை மற்றும் ஆடையில்லாத சில நிமிட காட்சிகளில் நடிக்க சம்மதமும் தெரிவித்திருக்கிறாராம்.
ஏற்கனவே சில படங்களில் ஆடையில்லாமல் நடித்து வந்த நிலையில் தற்போது துளிக்கூட் உடை இல்லாத காட்சியில் நடிக்க கமிட்டாகி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக
சினிமாத்துறையில் இருந்து வரும் இனியா இதன்பின்பும்
நல்ல ஒரு கேரியரை ஆரம்பிப்பார் என்ற வாழ்த்தும்
பெற்று வருகிறார்.