பெட்ரூம் பக்கத்தில் சிங்கம்...அவுட்டிங்கிற்கு இந்த லாட்ஜ்-ஆ புக் பண்ணுவீங்க!! நடிகை சோனாக்ஷி சின்கா கணவர் கொடுத்த ஷாக்...

Australia Bollywood Sonakshi Sinha Tamil Actress Actress
By Edward Jan 06, 2025 07:30 AM GMT
Report

சோனாக்ஷி சின்ஹா

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சோனாக்ஷி சின்ஹா தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து அறிமுகமாகினார்.

பெட்ரூம் பக்கத்தில் சிங்கம்...அவுட்டிங்கிற்கு இந்த லாட்ஜ்-ஆ புக் பண்ணுவீங்க!! நடிகை சோனாக்ஷி சின்கா கணவர் கொடுத்த ஷாக்... | Inside Sonakshi Sinha Husband Fun Wildlife Trip

அப்படத்தினை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த சோனாக்ஷி சின்ஹா, 7 ஆண்டுகளாக நடிகர் ஜாகீர் இக்பால் என்பவரை காதலித்து வந்துள்ளார். 2022ல் டபுள் எக்ஸ் எல் படத்தில் நடித்த போது காதலித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் 2020ல் இருந்தே இருவரும் டேட்டிங் செய்வது வருகிறார்கள் என்று அவர்கள் ஜோடியாக சென்ற புகைப்படங்கள் வீடியோக்கள் மூலம் தெரியவந்தது. கடந்த வாரம் ஜாகீர் இக்பாலை நடிகை சோனாக்ஷி கடந்த 2023 ஜூன் 23 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

பெட்ரூம் பக்கத்தில் சிங்கம்...அவுட்டிங்கிற்கு இந்த லாட்ஜ்-ஆ புக் பண்ணுவீங்க!! நடிகை சோனாக்ஷி சின்கா கணவர் கொடுத்த ஷாக்... | Inside Sonakshi Sinha Husband Fun Wildlife Trip

பெட்ரூம் பக்கத்தில் சிங்கம்

இந்நிலையில் சோனாக்ஷி சின்ஹா தன் கணவருடன் நியூ இயர் கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள சோனாக்ஷி, விலங்குகளுடன் தங்கும் வசதி கொண்ட லாட்ஜை புக் செய்து அதனுடன் நாட்களை கழித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சிங்கம் கர்ஜித்ததை வைத்து ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.