கூகுள் நீ கூடவா கண்டுக்காம இருக்க! நமக்கு நாமே விஷ் பண்ணிக்கிட்டாதான் உண்டு! மென்ஸ் டே

memes internationalmensday mensday
By Edward Nov 19, 2021 06:55 AM GMT
Report

அனைத்து ஆண்டுகளிலும் பெண்களை மதிக்கும் வண்ணம் மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினமாக கொண்டாடப்படும். அப்போது அனைத்து இணையதளமாக இருக்கட்டும் தொலைக்காட்சியாக இருக்கட்டும் சிறப்புநிகழ்ச்சிகள் என வாழ்த்துக்களை கூறி பதிவுகளை போட்டுவருவார்கள்.

நவம்பர் 19 ஆம் தேதி ஆண்கள் தினமும் ஒன்று இருக்கிறது என்பதை யாராவது கூறினால் தான் உண்டு என்று பலர் தற்போது புலம்பி வருகிறார்கள். ஆண்களை யாரும் மதிப்பது கிடையாதா என்ற மீம்ஸ்கள் இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது.

GalleryGalleryGalleryGallery