IPL 2025 : ஸ்கூட்டி ஓட்டும் பெண்ணைக்கூட நம்பு!! CSk ஃபேன்ஸ் பரிதாபங்கள்... மீம்ஸ்கள்..

MS Dhoni Ruturaj Gaikwad Chennai Super Kings Matheesha Pathirana IPL 2025
By Edward Apr 03, 2025 05:30 AM GMT
Report

CSK

ஐபிஎல் 2025 தொடருக்கான போட்டிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சென்னை அணியினர் 3 போட்டிகளில் விளையாடி ஒரேவொரு வெற்றியை மட்டும் பெற்று அதளபாதாளத்தில் இருந்து வருகிறார்கள்.

IPL 2025 : ஸ்கூட்டி ஓட்டும் பெண்ணைக்கூட நம்பு!! CSk ஃபேன்ஸ் பரிதாபங்கள்... மீம்ஸ்கள்.. | Ipl 2025 Csk Fans Parithapangal Memes Tamil Viral

வழக்கம் போல் போட்டியை பரபரப்பாக கொண்டு சென்று வரும் சிஎஸ்கே அணியினர் கடைசி இரு போட்டிகளில் 170 ரன்கள் கூட அடிக்க முடியாமல் திணறி தோற்றனர்.

இதனை வைத்து நெட்டிசன்கள் CSK அணியை கடுமையாக விமர்சனம் செய்து கலாய்த்தபடி மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அதில் ஸ்கூட்டி ஓட்டும் பெண்ணைக்கூட நம்பு, சிஎஸ்கேவை மட்டும் நம்பாதே என்று கலாய்த்து மீம்ஸ் புகைப்படங்களை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

மீம்ஸ்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery