IPL 2025 : என்னய்யா சிரிக்குற!! சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி பரிதாபங்கள் மீம்ஸ்..

MS Dhoni Chennai Super Kings Punjab Kings Tamil Memes IPL 2025
By Edward May 01, 2025 05:45 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டியின் 18வது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சரியாக விளையாட அணிகளை நெட்டிசன்கள் இணையத்தில் ட்ரோல் செய்வது வழக்கம்.

அப்படி இந்த சீசன் முழுக்க படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த முதல் அணியாக வெளியேறியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

IPL 2025 : என்னய்யா சிரிக்குற!! சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி பரிதாபங்கள் மீம்ஸ்.. | Ipl 2025 Memes Funny Memes Collection Csk Out

ஏற்கனவே மரங்கள் நடுவதற்கு காட்டையே வளர்க்க உதவி இருக்கிறது சென்னை அணி என்று கலாய்த்து வந்தனர்.

தற்போது 14 வயது வைபவ் 35 பந்துகளில் சதம் அடித்ததை வைத்து சென்னை அணியை பங்கமாக மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

மீம்ஸ்..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery