திலக் தூக்கம் வருது திலக்!! மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களின் புலம்பல் மீம்ஸ்..

Hardik Pandya Mumbai Indians Tamil Memes IPL 2025 Tilak Varma
By Edward Apr 05, 2025 11:30 AM GMT
Report

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டின் 18வது சீசன் போட்டிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று ஏப்ரல் 4ஆம் தேதி மும்பை இந்தியன் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதின முதலில் பேட் செய்த லக்னோ அணியினர் 203 ரன்கள் அடித்தது.

திலக் தூக்கம் வருது திலக்!! மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களின் புலம்பல் மீம்ஸ்.. | Ipl 2025 Mumbai Indians Loss Tamil Memes Viral

இதனை தொடர்ந்து ஆடிய மும்பை அணியினர் ஆரம்பத்தில் நன்றாக ஆடினாலும் கடைசி ஓவரில் சொதப்பி தோல்வியை சந்தித்தது.

அதிலும் அடித்து ஆடவேண்டிய நேரத்தில் ஹார்திக் மற்றும் திலக் வர்மா இருவரும் மோசமான ஆடினர்.

இதனால் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணியையும் ஹர்திக், திலக் வர்மா போன்றவர்களை கலாய்த்தபடி மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery