5 டைம் சாம்பியன் டா..சின்னப் பையன்லாம் அடிக்கிறான்!! CSK பரிதாபங்கள்..

Chennai Super Kings Rajasthan Royals Tamil Memes IPL 2026
By Edward Mar 31, 2026 06:00 AM GMT
Report

CSK பரிதாபங்கள்

ஐபிஎல் 2026 சீசன் 19 தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியை சந்தித்தது.

5 டைம் சாம்பியன் டா..சின்னப் பையன்லாம் அடிக்கிறான்!! CSK பரிதாபங்கள்.. | Ipl Csk Memes Chennai Fans Feeling Netizens Trolls

இப்போட்டியில் காயம் காரணமாக தோனி, பிரேவிஸ் இருவரும் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை அணியின் இந்த தோல்வியை நக்கலடிக்கும் விதமாக நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் புகைப்படங்களை கிரியேட் செய்து சிஎஸ்கே ரசிகர்களை கலாய்த்து வருகிறர்கள்.

அதுவும் 5 முறை சாம்பியன் நாம் தான் என சொன்னோம், ஆனால் சின்ன பையன் எல்லாம் நல்லை போட்டு அடிக்கிறானுங்களே என்ற மீம்ஸ் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மீம்ஸ்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery