அம்பானி மனைவி முதல் அழகான பெண்கள் வரை!! ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் யார் யார்..
Nita Ambani
Kavya Maran
IPL 2025
Preity Zinta
By Edward
கிரிக்கெட்டில் ஒரு நாள் தொடர், டெஸ்ட் தொடரை விட அதிகளவில் மக்கள் மத்தியில் கவர்ந்து வரும் தொடர் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் தான்.
தற்போது 18வது சீசனை துவங்கியுள்ளது. 10 அணிகளுக்கும் தனித்தனி உரிமையாளர்கள் இருக்கிறார்கள். பல கோடிகளை வைத்து அணியின் வீரர்களை எடுக்கும் உரிமையாளர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்..
- RR - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் மனோஜ் படேல்.
- DD - டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் உரிமையாளர் கிரண் குமார் காந்தி
- CSK - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன்
- PBKS - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் நடிகர் ஷாருக்கான்
- ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணியின் உரிமையாளரான ஆனந்த் கிருபாலு
- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன்
- லக்னோ சூப்பர் ஜெண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா
- குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளர் சித்தார்த் படேல்
- மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி