பிக்பாஸ் அசீம் இந்த சீரியல் நடிகையை காதலித்தாரா?
Bigg Boss
By Yathrika
பிக்பாஸ் அசீம்
பிக்பாஸ் 6வது சீசன் வீட்டில் இரண்டு டம்ளர் கச்சியை உள்ளே குடித்தது போல் எப்போதும் வெறப்பாக இருப்பவர் அசீம். வீட்டில் எல்லோருடனும் அதிக சண்டை போடும் அசீமை கடந்த வாரத்தில் கமல்ஹாசன் கண்டித்தார்.
ஆனால் அவர் மாறியது போல் தெரியவில்லை, இப்போதும் அப்படியே தான் சுற்றுகிறார்.
இந்த நேரத்தில் தான் அசீம் குறித்து ஏற்கெனவே வந்த ஒரு கிசுகிசு இப்போது வெளியாகி வருகிறது.
அதாவது பகல் நிலவு என்ற சீரியல் நடிக்கும் போது அசீம் மற்றும் ஷிவானி இருவரும் காதலித்ததாக ஒரு பேச்சு இருந்துள்ளது. தற்போது அந்த தகவல் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.
