ராபர்ட் ரச்சிதா காதலுக்கு பிக்பாஸே அந்த மா.... வேலை செய்கிறாரே

Bigg Boss Rachitha Mahalakshmi
By Yathrika Nov 16, 2022 10:21 AM GMT
Report

ராபர்ட் மற்றும் ரச்சிதா

பிக்பாஸ் 6வது  சீசனில் ராபர்ட் ரச்சிதாவிடம் செய்யும் அலப்பறைகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. ரச்சிதாவோ தனது நிலைப்பாட்டை கூறிக்கொண்டே தான் இருக்கிறார், ஆனால் ராபர்ட் கேட்பதாக இல்லை.

இப்போது ராபர்ட்டுக்கு பிக்பாஸே மா... வேலை செய்வது போல் ஒரு விஷயத்தை செய்துள்ளார்.

அதாவது அரண்மனை டாஸ்கில் ராபர்ட் மற்றும் ரச்சிதாவை ராஜா-ராணி ஆக்கியுள்ளார். அதோடு அவர்கள் இருவரும் ஒரே கட்டிலும் உறங்க வேண்டும் என்றும் கட்டளை போட்டுள்ளார்.

ஆனால் ரச்சிதா ஒரே கட்டிலும் படுக்க மறுத்துள்ளார்.

என்ன பிக்பாஸ் என்ன வேலை பார்குறீங்க.....

ராபர்ட் ரச்சிதா காதலுக்கு பிக்பாஸே அந்த மா.... வேலை செய்கிறாரே | Is Bigg Boss Working For Robert