நிவேதா பெத்துராஜின் காதலர் தான் ஜுலியின் முன்னாள் காதலரா?
Nivetha Pethuraj
Maria Juliana
By Yathrika
நிவேதா பெத்துராஜ்
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ்.
இவர் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி இன்ஸ்டாவில் தனது காதலன் என்று ரஜித் இப்ரானுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறாராம்.
இந்த நிலையில் ரஜித், ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜுலியின் முன்னாள் காதலன் தான் இவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.